தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்

Uncategorized

தமிழ் சினிமா பிரபலங்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம். புதிய படம் வெளியானதும் அவர்களது பக்கத்தில் வந்துவிடும்.

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில், தயாரிப்பாளர் சங்கத்தால் தங்களுக்கு வரும் வருமானம் அனைத்தும் நின்றுவிட்டதாகவும், நீங்கள் விளம்பரம் செய்ய அணுகவும் என பதிவு செய்தனர்.

இதனை பார்த்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுக்கு வந்தால் மட்டும் பிரச்சனையா என்கிற வகையில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *