கடந்த 5 வருடத்தில் டாப் வசூல் செய்த சிவகார்த்திகேயன் படங்கள்- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்

Uncategorized

புது வருடத்தை நோக்கி அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சினிமாவை பொறுத்த வரையில் நிறைய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது. எந்தெந்த படம் பாக்ஸ் ஆபிஸில் என்ன சாதனை செய்யப்போகிறது என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

தற்போது சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கம் தங்களது திரையரங்கில் கடந்த 5 வருடத்தில் அதிக வரவேற்பை பெற்ற முதல் 10 படங்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது சிவகார்த்திகேயனின் படங்களை 10ல் எந்தெந்த இடங்களை பிடித்திருக்கிறது என்ற விவரம் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *