அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?

Uncategorized

தமிழ் சினிமாவில் தற்போது டாப் 5 இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் என மூன்று படங்களுமே மெகா ஹிட் தான்.

இந்த நிலையில் அட்லீ தெறி படத்திற்கு ரூ 3 கோடி சம்பளமாக பெற்றதாகவும், மெர்சல் படத்திற்கு ரூ 10 கோடி வரை சம்பளமாக பெற்றார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுபோல் இயக்குனர்களின் சம்பள அதிகரிப்பே மெர்சல் நஷ்டத்திற்கு ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேனாண்டாள் நிறுவனம் மெர்சல் மெகா ஹிட் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *