‘விஸ்வரூபம்-2’ சென்சார் ரிசல்ட்?

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக ‘விஸ்வரூபம்-2’வின் சென்சார் காட்சி நேற்று நடைபெற்றது என்றும் படத்தை இப்படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் U/A சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இதனால் ‘விஸ்வரூபம்-2’ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் ஸ்டிரைக் முடிந்ததும் வெளியாகும் […]

Continue Reading

நடிகை பூஜா தத்வாலுக்கு உதவி செய்ய சல்மான்கான் முடிவு

நோயுற்றிருக்கும் பாலிவுட் நடிகை பூஜா தத்வாலுக்கு போதிய உதவிகளை செய்ய இருப்பதாக, அவருடன் வீர்கதி படத்தில் இணைந்து நடித்த சல்மான் கான் தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன் வீர்கதி ((Veergati)) திரைப்படத்தில் சல்மான்கானுடன் இணைந்து நடித்த, பூஜா தத்வால் தற்போது காசநோயால் பாதிக்கப்பட்டு, மும்பையில் ஷிவ்தி ((Shivdi)) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக உதவுமாறு சல்மான்கானை அணுக முயன்றதாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பூஜா தத்வால் கூறியிருந்தார். இந்நிலையில், புனேவில் செய்தியாளர்களுடன் பேசிய சல்மானிடம் […]

Continue Reading

மெர்சல் சாதனையை ஒரு சில நிமிடங்களிலேயே முறியடித்த ட்ரைலர்

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது. இந்த நிலையில் மெர்சல் டீசர் தான் உலகிலேயே அதிக லைக்ஸ் வாங்கிய டீசராக இத்தனை நாட்கள் இருந்தது, 1 மில்லியன் லைக்ஸுகளை இந்த டீசர் பெற்றது. இந்த சாதனையை இதுவரை வேறு எந்த படமும் முறியடிக்காமல் இருக்க, தற்போது Avengers: Infinity War ட்ரைலர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே 7 லட்சம் லைக்ஸுகளை பெற்றது. தற்போது இந்த […]

Continue Reading

கடந்த 5 வருடத்தில் டாப் வசூல் செய்த சிவகார்த்திகேயன் படங்கள்- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்

புது வருடத்தை நோக்கி அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சினிமாவை பொறுத்த வரையில் நிறைய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது. எந்தெந்த படம் பாக்ஸ் ஆபிஸில் என்ன சாதனை செய்யப்போகிறது என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. தற்போது சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கம் தங்களது திரையரங்கில் கடந்த 5 வருடத்தில் அதிக வரவேற்பை பெற்ற முதல் 10 படங்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது சிவகார்த்திகேயனின் படங்களை 10ல் எந்தெந்த இடங்களை பிடித்திருக்கிறது என்ற விவரம் […]

Continue Reading

நடக்கமுடியாத நிலையில் வீல்சேரில் நடிகர் விஜயகாந்த்

நடிகராக இருந்து பின்னர் தீவிர அரசியலில் குதித்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் அவர் தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்ட நிலையில், இந்த புகைப்படம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Continue Reading

பதில் சொல்லவேண்டும் என சட்டம் இல்லை! AAA தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி

நடிகர் சிம்புவால் தனக்கு 20கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதுபற்றி ஒரு பிரபல நாளிதழுக்கு சிம்பு பதில்அளித்துள்ளார். “ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போது, என் மீது அதன் தயாரிப்பாளர் புகார் கூறினார் என்றால் பதில் சொல்கிறேன். படத்தில் நடித்து, வெளியாகி முடிந்துவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை,” என சிம்பு கூறியுள்ளார்.

Continue Reading

பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்- பெண் புகைப்படம் உள்ளே

பல பிரபலங்கள் தங்களது அப்பாக்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரு சிலரே ஜெயிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. அண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக […]

Continue Reading

இளைய தளபதி விஜய்யை கவர்ந்த ஒரு படம்- சந்தோஷத்தில் படக்குழு

விஜய் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு பாராட்டு தெரிப்பவர். இவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்து போகவே பட இயக்குனர் வினோத் அவர்களுக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை கூறியுள்ளார். இப்படி ஒரு தரமான படத்தை எடுத்ததற்கு எனது வாழ்த்துக்கள், இதுபோல் நல்ல படைப்புகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். விஜய் பாராட்டியதை அரிந்த தீரன் படக்குழு மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Continue Reading

தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமா பிரபலங்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம். புதிய படம் வெளியானதும் அவர்களது பக்கத்தில் வந்துவிடும். இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில், தயாரிப்பாளர் சங்கத்தால் தங்களுக்கு வரும் வருமானம் அனைத்தும் நின்றுவிட்டதாகவும், நீங்கள் விளம்பரம் செய்ய அணுகவும் என பதிவு செய்தனர். இதனை பார்த்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுக்கு வந்தால் மட்டும் பிரச்சனையா என்கிற வகையில் பதிவு செய்துள்ளார்.

Continue Reading

அட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா?

தமிழ் சினிமாவில் தற்போது டாப் 5 இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் என மூன்று படங்களுமே மெகா ஹிட் தான். இந்த நிலையில் அட்லீ தெறி படத்திற்கு ரூ 3 கோடி சம்பளமாக பெற்றதாகவும், மெர்சல் படத்திற்கு ரூ 10 கோடி வரை சம்பளமாக பெற்றார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுபோல் இயக்குனர்களின் சம்பள அதிகரிப்பே மெர்சல் நஷ்டத்திற்கு ஒரு காரணம் என்றும் அவர் […]

Continue Reading