About

துல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் படமாகியுள்ளது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நந்து வருகிறது. இதில் துல்கர் […]

Continue Reading

கணவருக்காக தயாரிப்பாளராக மாறிய நஸ்ரியா

நிவின் பாலி ஜோடியாக ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. அதன்பிறகு ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்து கொண்டதால், நடிப்பில் இருந்து ஒதுங்கினார் நஸ்ரியா. சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது. அவருடன் இணைந்து பிருத்வி ராஜ் மற்றும் பார்வதி ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், கணவர் […]

Continue Reading

கமல்ஹாசன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனால் முதல் வேலை இதுதானாம்!

திருவள்ளூரில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதில் படிப்பை முடித்து வந்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான். மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; அரசியலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.தான் முதலமைச்சர் ஆனால் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தவே முதல் கையெழுத்து போடுவேன் என கூறியுள்ளார். இதை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Continue Reading

கவர்ச்சி உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்து ஆச்சரியப்படுத்திய கரீனா கபூர்

கரீனா கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பிரபல நடிகர் சயிப்-அலிகானை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால், சயிபிற்கு இது இரண்டாவது திருமணம், கரீனாவும் சில வருடங்கள் ஷாகித் கபூருடன் காதலில் இருந்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கரீனாவிற்கு 38 வயது தாண்டியும், இன்னும் ஜீரோ சைஸில் இருக்க முயற்சி செய்து வருகின்றார். அது மட்டுமின்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு செம்ம கவர்ச்சியாக உடையணிந்து வந்து தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஹீரோயின்களையே ஆச்சரியப்படுத்தினார்

Continue Reading

பிரபல நடிகை ஜெயந்தி மரணமா?

எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் உடல் நலம் முடியாமல் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என முன்னணி தொலைக்காட்சிகளே கூறினர், ஆனால், இப்போது கிடைத்த தகவலின்படி ஜெயந்தி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை இதில் உண்மையில்லை, நாங்களே என்ன நிலவரம் என்பதை சில […]

Continue Reading

மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் நடன அசைவைப் பற்றிய திரைப்படம்

உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் எனப்படும் நடனம் நடத்தப்பட்டு 35 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதை ஒட்டி அவரைப் பற்றிய சிறப்பு திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த சாவைல் என்பவர் எடுத்த 3 தலைமுறைகளும், மைக்கேல் ஜாக்ஸன் அனுபவங்களும் என்ற ஆவணப்படம் பஃப்டா அமைப்பின் விருதினைத் தட்டிச் சென்றது. மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் என்ற நடன அசைவைப் பற்றி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற மூன் […]

Continue Reading

இயேசு கிறிஸ்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார்

இயேசு கிறிஸ்துவை கொச்சை படுத்தும் வகையில் பேசியதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா இயேசு கிறிஸ்து மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இளையராஜா மீது மத உணர்வை புண்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பினர், […]

Continue Reading

அதிபயங்கர சண்டைகளுடன் நயன்தாரா நடிக்கும் படம்..!

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி உடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குக்கிறார். ரூ.150 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படப்பிடிப்பை பற்றி பேசுகையில்….”சுமார் 25 […]

Continue Reading

துல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் படமாகியுள்ளது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நந்து வருகிறது. இதில் துல்கர் […]

Continue Reading

கே.வி.ஆனந்துடன் மூன்றாது முறையாக இணையும் சூர்யா!

செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார். சற்றுமுன் கே.வி.ஆனந்த் ட்வீட் செய்திருப்பதில், ‘தனது அடுத்த படம் சூர்யாவுடன் என்றும், இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும அறிவித்துள்ளதோடு இந்த […]

Continue Reading