இயேசு கிறிஸ்துவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக இளையராஜா மீது புகார்

இயேசு கிறிஸ்துவை கொச்சை படுத்தும் வகையில் பேசியதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா இயேசு கிறிஸ்து மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இளையராஜா மீது மத உணர்வை புண்படுத்துதல் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பினர், […]

Continue Reading

அதிபயங்கர சண்டைகளுடன் நயன்தாரா நடிக்கும் படம்..!

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி உடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குக்கிறார். ரூ.150 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படப்பிடிப்பை பற்றி பேசுகையில்….”சுமார் 25 […]

Continue Reading

துல்கர் சல்மானின் முதல் தெலுங்கு எக்ஸாம்!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் படமாகியுள்ளது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நந்து வருகிறது. இதில் துல்கர் […]

Continue Reading

கே.வி.ஆனந்துடன் மூன்றாது முறையாக இணையும் சூர்யா!

செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார். சற்றுமுன் கே.வி.ஆனந்த் ட்வீட் செய்திருப்பதில், ‘தனது அடுத்த படம் சூர்யாவுடன் என்றும், இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும அறிவித்துள்ளதோடு இந்த […]

Continue Reading

‘விஸ்வரூபம்-2’ சென்சார் ரிசல்ட்?

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக ‘விஸ்வரூபம்-2’வின் சென்சார் காட்சி நேற்று நடைபெற்றது என்றும் படத்தை இப்படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் U/A சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இதனால் ‘விஸ்வரூபம்-2’ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் ஸ்டிரைக் முடிந்ததும் வெளியாகும் […]

Continue Reading

நடிகை பூஜா தத்வாலுக்கு உதவி செய்ய சல்மான்கான் முடிவு

நோயுற்றிருக்கும் பாலிவுட் நடிகை பூஜா தத்வாலுக்கு போதிய உதவிகளை செய்ய இருப்பதாக, அவருடன் வீர்கதி படத்தில் இணைந்து நடித்த சல்மான் கான் தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன் வீர்கதி ((Veergati)) திரைப்படத்தில் சல்மான்கானுடன் இணைந்து நடித்த, பூஜா தத்வால் தற்போது காசநோயால் பாதிக்கப்பட்டு, மும்பையில் ஷிவ்தி ((Shivdi)) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக உதவுமாறு சல்மான்கானை அணுக முயன்றதாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பூஜா தத்வால் கூறியிருந்தார். இந்நிலையில், புனேவில் செய்தியாளர்களுடன் பேசிய சல்மானிடம் […]

Continue Reading