மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் நடன அசைவைப் பற்றிய திரைப்படம்

சினிமா செய்திகள்

உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் எனப்படும் நடனம் நடத்தப்பட்டு 35 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதை ஒட்டி அவரைப் பற்றிய சிறப்பு திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த சாவைல் என்பவர் எடுத்த 3 தலைமுறைகளும், மைக்கேல் ஜாக்ஸன் அனுபவங்களும் என்ற ஆவணப்படம் பஃப்டா அமைப்பின் விருதினைத் தட்டிச் சென்றது. மைக்கேல் ஜாக்ஸனின் மூன் வாக் என்ற நடன அசைவைப் பற்றி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற மூன் வாக் நடனத்தை தற்போது காண்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *