கமல்ஹாசன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனால் முதல் வேலை இதுதானாம்!

சினிமா செய்திகள்

திருவள்ளூரில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதில் படிப்பை முடித்து வந்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான்.

மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; அரசியலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.தான் முதலமைச்சர் ஆனால் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தவே முதல் கையெழுத்து போடுவேன் என கூறியுள்ளார்.

இதை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *